மெக்சிகோவில் விமான விபத்து
Read Time:1 Minute, 1 Second
மெக்சிகோவில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தின் விமானி உயிரிழந்தார். சக விமானி படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ்ஏ ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த சரக்கு விமானம் லூசியானாவிலிருந்து புறப்பட்டு மெக்சிகோவுக்கு வந்தது. கோஹிலா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக மெக்சிகோ காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான அந்த நிறுவனம் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Average Rating