அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர்!!
Read Time:48 Second
இந்தியா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பிரபலமானவர் இர்பான் கான். இவர் நடித்திருந்த ஜுராசிக் வேர்ல்ட், லைப் ஆப் பை போன்ற படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனவை.
இந்நிலையில் இர்பான் கான் தற்போது ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த 15 நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தனக்கு ஒரு அரிய நோய் வந்திருப்பதாகவும், அது உறுதியானதும் நானே ஒரு வாரம் கழித்து அறிவிக்கிறேன் என கூறியுள்ளார்.
Average Rating