இந்தோனேஷியாவில் சிகரெட் பிடிக்கும் உராங்குட்டான் குரங்கு!!

Read Time:1 Minute, 0 Second

இந்தோனேஷியாவில் உராங்குட்டான் குரங்கு ஒன்று சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அங்குள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் உள்ள ஓஷான் என்று பெயரிடப்பட்ட 22 வயதான உராங்குட்டான், சிகரெட் வாசத்திற்கு அடிமையாகியுள்ளது.

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் சிகரெட் பிடித்த பின் மீதியை ஓஷானின் கூண்டுக்குள் வீசிச்செல்ல, அதை எடுத்து அந்த உராங்குட்டான் சிகரெட் பிடிக்கிறது. இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த காட்சிகளை அடுத்து ஓஷானின் கூண்டுக்குள் சிகரெட் மற்றும் உணவு பொருட்களை வீசுவதற்கு தடைவிதித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊரடங்கு சட்டத்தை காலை 10 மணியுடன் தளர்த்த முடிவு!!
Next post ஆந்திர அமைச்சரவையில் இருந்த பாஜகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா!!