செக்ஸ்சில் ஈடுபடுத்த 4 வயது மகளை விற்க முயன்ற தந்தை(உலக செய்தி )!!

Read Time:1 Minute, 7 Second

அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுடைய ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலி தனது 4 வயது மகளை மனைவியிடம் இருந்து கடத்தி சென்று அவளை ‘செக்ஸ்’சில் ஈடுபடுத்துவதற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

அதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலியை கைது செய்தனர். அவர் மீது ஹாரீஸ் கவுண்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 30 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் 75 வயது வரை இவருக்கு ‘பரோல்’ வழங்க கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு தனது மனதை வெகுவாக பாதித்து விட்டது என உதவி அட்டர்னி ஜெனரல் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலிபான்களை ஒடுக்காதவரையில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி பாகிஸ்தானுக்கு அளிக்கப்படாது(உலக செய்தி)!!
Next post டாப்ஸியை மணக்க டுவிட்டரில் விருப்பம் : ரசிகர் ஏற்படுத்திய பரபரப்பு(சினிமா செய்தி) !!