படுக்கை அறை ரகசியத்தை உடைத்த நடிகரின் மனைவி(சினிமா செய்தி) !!

Read Time:2 Minute, 28 Second

லிப் டு லிப், லிப் லாக் காட்சிகள் திரைப்படங்களில் சர்வசாதாரணமாகி வருகிறது. கவர்ச்சி நடிகைகள் நடிக்கும் படங்களில் படுக்கை அறை காட்சிகள் இடம்பெறுகின்றன. திரையை தாண்டி இணைய தளங்களில் செக்ஸ் பற்றி நடிகைகள் பேசத் தொடங்கியிருக்கின்றனர். இதுவே பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகரின் மனைவி, தயாரிப்பாளர் மனைவி போன்றவர்கள் பகிரங்கமாக படுக்கை அறை விவகாரம் பற்றி பேசத் தொடங்கியிருக்கின்றனர். பட தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா மனைவி நேஹா டுவிட்டர் பக்கத்தில் சில நடிகைகள் கல்யாணம் ஆனவர்களை வளைத்துப்போடுகின்றனர். அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கின்றனர். அவர்கள் யார் என்பது தெரியும். அதுபற்றி விரைவில் தெரிவிப்பேன்’ என்று இணைய தளத்தில் தெரிவித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகரின் மனைவி ஒருவர் படுக்கை அறை ரகசியத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ படத்தில் தீபிகா படுகோன் ஜோடியாக நடித்தவர் சாஹித் கபூர். இவரது மனைவி மீரா. சில தினங்களுக்குமுன் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். திடீரென்று கேள்வியாளர்,’மீராவுக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் எது’ என்று கேட்டார். இது சாஹித்தையும் நிகழ்ச்சியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் சாஹித் மனைவி சிரித்தபடியே, ‘படுக்கை அறையில் என் கணவரின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கும்’ என்று பதில் அளிக்க அருகில் அமர்ந்திருந்த சாஹித் வெட்கத்தில் முகம் சிவந்து நெளிந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உளவாளி மீதான ரஷ்யாவின் ரசாயன தாக்குதல் எதிரொலி : பிரிட்னுக்கு ஆதரவாக களமிறங்கிய மேற்குலக நாடுகள்!!
Next post ஊழல் குற்றச்சாட்டு: இஸ்ரேல் பிரதமரிடம் மீண்டும் விசாரணை(உலக செய்தி)!!