சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாடு

Read Time:44 Second

சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக 350பிரதிநிதிகள் நேற்;று கொழும்பு வந்து சேரவுள்ளனர். சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு, நேபாளம், பூட்டான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளே இந்த சார்க் மக்கள் மாநாட்டில் பங்கு பற்றவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு
Next post ஸ்பெயின் குண்டு வெடிப்பு வழக்கில் நால்வர் விடுவிப்பு