வாகனங்களை நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் லண்டன்

Read Time:1 Minute, 4 Second

பெரிய நகரங்களில் மார்க்கெட் பகுதிகளில் ஷாப்பிங் செல்லும்போது கார்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் லண்டனில் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த நகரில் ஒரு நாள் முழுவதற்குமான பார்க்கிங் கட்டணம் 41020 ரூபாய் ஆகும். அதாவது 586 பவுண்டு ஆகும். அமெரிக்காவில் உள்ள நிïயார்க்கில் நிறுத்துவதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இது இரண்டு மடங்கு அதிகம் ஆகும். நிïயார்க்குக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் உள்ளது. அங்கு 23 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஆர்ம்ஸ்டர்டாம், மாஸ்கோ, தி ஹேக் ஆகிய நகரங்கள் வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Mannar Vidattalteevu Situation.. (VIDEO)
Next post இலங்கையில் அகதிகளின் அவலம் தொடர்கிறது..