இலங்கையில் அகதிகளின் அவலம் தொடர்கிறது..

Read Time:1 Minute, 9 Second

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த இருமாதமாக போதுமான உணவு வழங்கப்படவில்லை இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் குழந்தைகளுக்கு பால்மா வழங்கப்படவில்லை கடந்த 3வருடங்களாக இவர்கள் அங்கு தங்கியுள்ளனர் தற்போது உணவுத் தட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தகரக்கொட்டிலுள்ள தங்களை விரைவாக குடியேற்றுங்கள் என அவர்கள் மன்றாட்டமாக கேட்டுள்ளனர் இதேவேளை சாய்ந்தமருது அகதிமுகாமில் உள்ளவர்களுக்கு கடந்த 4வருடங்களாக வீடமைத்துக் கொடுக்கவில்லை இதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் அவர்கள் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களென்றும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகனங்களை நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் லண்டன்
Next post ஒலிம்பிக் நாணயத்தாள்களை வாங்குவதற்கு சீனாவில் அலைமோதியது பெருங்கூட்டம்