கணவருக்கு சன்னிலியோன் தந்த வாக்குறுதி !!
இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் சன்னி லியோன். ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன இவரை டேனியல் வெபர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். பின்னர் பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னி, மெதுவாக ‘வடகறி’ படம் மூலம் தமிழ் திரையிலும் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது ‘வீரமாதேவி’ என்ற சரித்திர பின்னணி படத்தில் வாள் ஏந்தி போராடும் வீரமங்கையாக நடிக்கிறார்.
திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் சன்னி லியோன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சன்னி லியோனுக்கு நேற்று திருமண நாள். இதையொட்டி தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் கணவர் டேனியல் வெபரை முறைப்படி மணந்த திருமண புகைப்படத்தை வெளியிட்டு அப்போது அவருக்கு தந்த உறுதிபற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
‘7 வருடத்துக்கு முன் கடவுள் முன்னிலையில் உங்களுக்கு (டேனியல்) நான் ஒரு வாக்குறுதி அளித்தேன். வாழ்க்கை என்னை எந்த சூழலுக்கு மாற்றி அழைத்துச் சென்றாலும் நம்முடைய காதல் மட்டும் மாறக்கூடாது. இருவரும் என்றைக்கும் காதலித்துக்கொண்டே இருப்போம் என்றேன். ஆனால் இன்றைய தினம் அதை மேலும் அதிகமாக உணர்கிறேன்.
அன்றைக்கு இருந்த காதலைவிட இன்றைக்கு நான் உங்கள் மீது வைத்திருக்கும் காதல் அதிகமாகியிருக்கிறது. நாம் இருவரும் இணைந்து வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கிறோம். ஐ லவ் யூ. திருமண வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார். சன்னியின் இந்த டுவிட்டர் மெசேஜை சிலர் விமர்சித்து கமென்ட் வெளியிட்டுள்ளனர். இன்னும் சிலர் பொருத்த மான ஜோடி என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating