ஓமந்தை இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

Read Time:48 Second

rivolver.2bmp.jpgவவுனியா ஓமந்தை சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவலரணில் காவற் கடமையிலிருந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இவர், வவுனியா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனளிக்காத நிலையில் பின்னர் இவர் உயிரிழந்து விட்டதாக சிறிலங்கா இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரமணனுக்கு கேணல் நிலையளித்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு
Next post புலிகள் மீதான தடையை ,ந்தியா நீடிப்பு