புலிகள் மீதான தடையை ,ந்தியா நீடிப்பு

Read Time:3 Minute, 48 Second

india.bmp

விடுதலைப் புலிகள் ,யக்கத்தின் மீது விதித்திருக்கும் தடையை ,ந்தியா மேலும் நீடித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பு ,ந்தியாவில் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ,யக்கமாக ,ருக்குமென்று கடந்த 14ஆம் திகதி ,ந்திய மத்திய அரசு அறிவித்ததையடுத்து கடந்த 14ஆம் திகதி தமிழக அரசும் அதனை மறு ஆணையாகப் பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
விடுதலைப் புலிகள் ,யக்கம் ,லங்கையைச் சேர்ந்தது என்றாலும் அதற்கு அனுதாபிகள் ஆதரவாளர்கள் மற்றும் முகவர்கள் ,ந்திய மண்ணில் உள்ளனர். அனைத்துத் தமிழர்களுக்கும் தனி ஈழம் என்ற விடுதலைப் புலிகளின் நோக்கம் ,ந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒருங்கிணைப்புக்கும் அச்சுறுத்தலானது. ,ந்தியாவில் ஒரு பகுதியைப் பிரிவினை கோரத் து}ண்டும் ,ந்தச் செயலால் நம் நாட்டின் சட்டவிரோதச் செயற்பாட்டுக்குள் ,ந்த விவகாரம் வருகிறது.

,லங்கையில் ஏற்படும் பிரச்சினைகளை வைத்து விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ,ங்கு பேரணி நடத்துவது ஆர்ப்பாட்டம் செய்வது போன்றவற்றில் ஈடுபடுவதும் தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். தமிழீழம் என்பதே ,ங்குள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு ,யக்கங்களின் ,லட்சியமாகவும் உள்ளது. எனவே விடுதலைபபுலிகளைச் சட்டபூர்வ அமைப்பாக அங்கீகரித்து செயற்பட அனுமதித்தால் நாட்டின் ,றையாண்மைக்குப் பெரும் ஆபத்து ஏற்படும்.

விடுதலைப் புலிகள் ,யக்கம் மிகவும் சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களைக் கொண்ட அமைப்பு ரீதியாகச் செயற்படும் தீவிரவாத ,யக்கமாக ,லங்கையில் ,ன்னும் ,ருந்து வருகிறது. ,தற்குத் தமிழகத்திலும் தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் வலுவான தொடர்புகள் உள்ளன. பெற்றோல் டீசல் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கடத்திச் செல்வதற்கு அடித்தளமாகத் தமிழகத்தை விடுதலைப் புலிகள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

,ந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் ஆதரவாளர்கள் போன்றோரின் செயற்பாடுகள் ,ந்த ,யக்கத்தின் மீதான தடை அமுலில் ,ருந்தபோதும் அவர்கள் புலிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர் என்பதைப் புலப்படுத்துகின்றன.

எனவே விடுதலைப் புலிகள் அமைப்பு ,ந்தியாவுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளதால் அதைச் சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவிக்கிறது. சட்டவிரோதச் செயற்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ,ந்த ,யக்கத்துக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதிக்கிறது. ,வ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓமந்தை இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
Next post ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ்செல்வன்