கிளைமோர் தாக்குதலில் மூவர் பலி மூவர் படுகாயம்

Read Time:44 Second

Vvuniya+Small.jpgClaymore_5.gifவவுனியா ஈச்சங்குளம் வீதியிலுள்ள மரைக்காறம்பளை பகுதியில் இன்றுகாலை 9.30மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு படையினரும், ஒரு பொலீசாரும் பலியாகியுள்ளதுடன்,
இரு படைவீரர்களும், ஒரு பொலீசாரும் காயமடைந்துள்ளனர்.

படையினர் பயணித்த உழவு இயந்திரத்தை இலக்குவைத்தே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
Next post புலிகளின் பதிலில் உத்தரவாதமாக கருத முடியாது – கண்காணிப்புக்குழு