தமிழர் கொழும்பு மாநகர முதல்வராகிறார்

Read Time:47 Second

sl-flag.gifColombo.Slk.1.jpg
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பு சுயேட்சைக்குழு கைப்பற்றியது தெரிந்ததே.

கொழும்பு மாநகரசபையின் முதல்வராக ராமநாதன் கணேசன் என்பவரை பரிந்துரை செய்து;ளதாக சுயேட்சைக்குழு பிரமுகர் லெஸ்லி ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

கொழும்பு மாநகரசபையின் பிரதி முதல்வராக ஜயசிங்க ஆராச்சிகே சியபாலவசந்த என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. Thanks…. www.athirady.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணிவெடி விபத்தில்….
Next post புலிகளின் பிரதேசத்துக்கு மேலாக சிறிலங்கா உளவு விமானம்??