விசேட பிரதிநிதியை ஐ.நாவுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லை:கெஹலிய ரம்புக்வெல

Read Time:1 Minute, 31 Second

இலங்கை நிலைவரம் குறித்து ஆராய விசேட பிரதிநிதியை ஐக்கிய நாடுகளுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லையென பாதுகாப்புப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் தலையிடுவதற்கு பிரித்தானியா உட்பட சர்வதேச சமூகத்துக்கு உரிமையில்லையெனவும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். ஏற்கனவே, பிரித்தானியா இலங்கையுடன் கலந்தாலோசிக்காமல் டெஸ் பிரவுனை இலங்கைக்கான விசேட பிரநிதியாக நியமித்ததுடன், எனினும், இதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில், ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பவுள்ளதை ஏற்கமுடியாதெனவும் அவர் கூறினார். இலங்கை இறைமையுள்ள நாடென்ற வகையில், பிரித்தானியாவின் இந்த செய்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்போமெனவும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “விசேட பிரதிநிதியை ஐ.நாவுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லை:கெஹலிய ரம்புக்வெல

 1. Rumbukala is right. Britain must get a visa in Colombo to send someone to USA. New regulations of Rajapakse brothers

 2. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

  அடேய் லூஸ் கனகசபை

  உனக்கு சரியான தலைவன் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடித்ததால் வேலுப்பிள்ளை வீட்டாலை கலைத்த அறிவு சூனியம் பிள்ளை பிடிகார பிரபாகரன் தான்.

  நாட்டு பற்றும் தேசப்பற்று மிக்கவர்களால் இலங்கை இன்று ஆளப்படுகிறது.
  வெளி நாட்டுக்காரன் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது

  அரசியலும் சூனியம் ராணுவமும் சூனியம்
  சூனியம் பிடித்த நரபலி நரியனால்
  ஈழம் வரும் என்று கனா கண்ட புத்தி பேதலித்த முட்டாள்களுக்கு இழவு வீட்டைத்தான் பீலா பிரபாகரன் பெற்று கொடுத்திருக்கிறான்
  இத்தனை இழப்புக்கு பிறகும் ஈழம் வரும் என்று பிலிம் காட்டி பீலா விட்டு எங்கள் பிழைப்பையும் பிள்ளைகளையும் அபகரித்து, எங்கள் பிள்ளைகள் செருப்பும் இல்லாமல் சுடுபட்டு பங்கர்களிலும் புதை குழிகளிலும் அழுக பிணம் தின்னி மா பெரும் தேசத் துரோகி பிரபாவின் பிள்ளை மட்டும் அழகாக பாதுகாப்பாக எங்க பணத்தில் வாழ
  எத்தனை நாளுக்கு இந்த பிலிம் பீலா எல்லாம்

  இன்று இலங்கைத் தமிழரை காத்தது காப்பாற்றியது இலங்கை படைகளே

  வெளி நாட்டில் புலியின் பிலிமையும் பீலாவையும் வித்து புலிக் காசில் வாழும்
  அறிவு கெட்ட புல்லுருவி புக்கா மடையர் இப்ப எங்க உறவு களே அவேர் லீடேர் பிரபாகரன் வீ வோன்ட் தமிழ் ஈழம் என்று தெரு தெருவாக ஊளையிட்டு திரியிதுகள்

 3. anna தம்பையா சபாரட்ணம் why angery ??????????
  you tamil

Leave a Reply

Previous post படகுகளில் வந்த பொதுமக்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்
Next post விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால்.. தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள முடியாது: நோர்வே