ராஜபக்சேவுடன் பிரணாப் அவசர ஆலோசனை

Read Time:1 Minute, 10 Second

பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் இந்தியாவுக்கு கிடைத்ததும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். முல்லைத்தீவில் உள்ள கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரன் , அவரது மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவு தலைவர் நடேசன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசை உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தகவல் இந்தியாவுக்குக் கிடைத்ததும் பிரணாப் முகர்ஜி , அதிபர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரணாப் விசாரித்ததாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரன் மரணம்: கருத்து கூற கருணாநிதி மறுப்பு
Next post பிரபாகரனின் உடல் கிடைத்தது-வீடியோ வெளியீடு