பிரித்தானிய தமிழ்ப் பெண் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்துவைப்பு

Read Time:1 Minute, 53 Second

uktamilvaniபிரித்தானிய மருத்துவ பெண்மனி ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது. தமிழ்வாணி என்றழைக்கப்படும் மருத்துவப் பெண்மணியான, இவர் கிளிநொச்சிப் பகுதியில் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்தவர் என்றும், இவர் ஒரு பிரித்தானிய குடியுரிமையுள்ள பிரஜை எனவும் அவர் பெற்றோர் கூறியுள்ளனர். மேற்படி இலங்கை இராணுவம் இவரை தொடர்ந்தும் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைத்திருப்பதாக பிரித்தானியாவில் இருந்துவெளிவரும் பிரபல நாளேடான கார்டியனுக்கு அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். வாணி என்றழைக்கப்படும் இந்தப் பெண்மணி, மருத்துவத்துறையில் நுன் உயிரியல் சம்மந்தமாக படித்தவர் என்றும், பிரித்தானிய பிரஜையான இவர் , தமது பெற்றோரை 19ம் திகதி தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறியதாகவும் அவர் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.மேற்படி தன்னை காப்பாற்றுமாறு கூறிய சில நொடிகளில் தொலைபேசி துண்டிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். வாணியை பாதுகாப்பாக பிரித்தானியா அழைத்துவர, ராஜதந்திர ரீதியாக முழு நடவடிக்கையும் எடுக்க இருப்பதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

7 thoughts on “பிரித்தானிய தமிழ்ப் பெண் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்துவைப்பு

 1. மக்களுக்கு சேவை செய்ய நினைத்து வன்னியில் தங்கி இருந்த அந்த பெண்ணை விடுதலை செய்ய வேண்டும்…
  மக்களை நேசிக்கும் எவரும் காப்பாத்தப்பட வேண்டும்………………………..

 2. dear Srilankan…what about you dad is he an european sudda…Bentota beach????????????????????

 3. கிளம்பிவிட்டாங்க ஐயா கிளம்பிவிட்டாங்க….
  இதை விட்டா வேற ஒண்டும் தெரியாதா இவங்களுக்கு…

  என்ன செய்வது… தமது தகப்பன் இறந்த செய்தியை கேட்ட வுடன், இவர்களுக்கு புத்தி பேதலித்து…. எல்லோரையும்.. யார் அப்பா யார் அப்பா ? எண்டு கேட்டுக்கொண்டு திரியுதுகள்….

  தம்பி. ஜான்… உமது அப்பா சில நேரம் ஆர்மியிடம் பிடிபடாமல் தப்பியிருப்பார்…அப்படி தான் நியூஸ் வருகிறது…. கவலைப்படாதே ராசா… என் ராசா….

 4. Guys,

  She is only bio medical student!!!!

  Plz dont call her Doctor!!! Huge Difference!!!

  Dr Tamil Tiger!!

 5. அசல் யாழ்ப்பாணத்து பனங்கொட்டைகளுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்றும் புரியாது. கருத்து ரீதியாக பதில் சொல்லவும் தெரியாது. இந்த புக்கா விளக்கெண்ணைகளுக்கு தெரிந்ததெல்லாம் கொச்சை ஆங்கிலத்தில் நீ தமிழனுக்கு பிறந்தாயா? துரோகி சிங்களவினடம் காசு வாங்கி எழுதுறாயா? என்று கேட்பதை தவிர வேறு எதுவும் எழுத தெரியாது எப்பதான் கொஞ்சமாவது அறிவு வந்து கண் திறந்து நாகரீகமாக நாலு கருத்து சொல்லப்போகுதுகளோ!
  பனங்கொட்டைகள் எதையாவது உருப்படியா சாதித்தார்களா? உருககுலைப்பதில்தான் பனங்கொட்டைகள் கெட்டிகாரர்கள்
  நம்ப வேண்டியதை இந்த பனங் கொட்டைகள் நம்பாதுகள். பீலாக்களை நல்லா நம்பிவிடும் எமாளிக்கூட்டம்

Leave a Reply

Previous post ஈழம் என்ற எண்ணமே நீக்கப்பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி
Next post உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி இந்திய விஜயம்