உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி இந்திய விஜயம்

Read Time:1 Minute, 7 Second

உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா வரவுள்ளாரென இந்திய செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கான தனது விஜயம் குறித்து உறுதிப்படுத்தியுள்ளார் என்று இந்திய புதிய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அடுத்தவாரமளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அவரது விஜயத்தின்போது யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் இந்திய அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரென்றும் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானிய தமிழ்ப் பெண் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்துவைப்பு
Next post யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி