யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி

Read Time:1 Minute, 20 Second

யாழ் மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு லட்சத்து நானூற்று பதினேழு பேர் தகுதி பெற்றுள்ளதாகத் யாழ் மாவட்டத் தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார் யாழ்பாணம் மாநகர சபைக்கு 23 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு 67 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன யாழ்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வசிப்பவர்களின் நன்மை கருதி உரிய கோரிக்கை விடப்படும் பட்சத்தில் நகருக்கு வெளியில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்ஸிம் மக்களின் ஒரு பகுதியினர் புத்தளம் கொழும்பு வவுனியா அனுராதபுரம் போன்ற இடங்களில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களும் வக்களிக்கத்தக்க வகையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி இந்திய விஜயம்
Next post சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! (படங்கள் இணைப்பு –கவனம்.. கோரமானவை!!!)