கப்பம், கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபட்ட புலிச் சந்தேகநபர்களான பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் வவுனியாவில் கைது

Read Time:1 Minute, 7 Second

கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட பெண்ணொருவரும் மேலும் மூவரும் வவுனியாவில்வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சந்தேகநபர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து தப்பிச்சென்றவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கப்பம் வாங்குதல், கொலை, கொள்ளை உட்பட பல குற்றசெயல்களில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக வவுனியா குற்றப் புலனாய்வு குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நா. விஷேடபிரதிநிதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களுமே இலங்கைக்கு எதிரான அறிக்கைகளை வழங்கியுள்ளன -சிங்கள ஊடகம் தெரிவிப்பு
Next post இலங்கையர்கள் உட்பட்ட 135சட்டவிரோத குடியேறிகள் துருக்கிய படைத்தரப்பினரால் கைது!