அகில இலங்கை தமிழ் கட்டுறைப் போட்டியில் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவர் முதல் இடங்கள்
Read Time:1 Minute, 12 Second
தேசிய வீடமைப்பு அதிகாரசபை நடத்திய அகில இலங்கை தமிழ் கட்டுறைப் போட்டியில் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவர் முதல் இடங்களைப் பெற்றுள்ளனர். அகில இலங்கைக் கட்டுறைப் போட்டியில் இளையவர்கள் பிரிவில் தாண்டிக்குளம் நிவாரணக் கிராமத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் அனித்தியா முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் சிரேஸ்ட பிரிவில் தர்மபுரம் நிவாரணக் கிராமத்தைச் சேர்ந்த பரிமேகலா அபிலாஸ் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தப் போட்டியில் பங்கேற்ற நிவாரணக் கிராமங்களைச் சேர்ந்த மேலும் 50மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
4 thoughts on “அகில இலங்கை தமிழ் கட்டுறைப் போட்டியில் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவர் முதல் இடங்கள்”
Leave a Reply
You must be logged in to post a comment.
You dont know how to spell “கட்டுரை”? stupid how come you all start to write ?
வருகின்ற நவம்பர் 27 வெள்ளிகிழமை வெள்ளாம்முள்ளிவாய்க்காலில் புளியமர உச்சியில் வெள்ளிபார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் வெங்காயத்தலையன் வெளியில் விட்டு அடித்து வெற்றிகாண்பதை வெளிநாட்டில் இருக்கும் புலன்பெயர்ந்த புலிகள் கண்டு களிக்கத்தான் போகிறார்கள்
தமிழர் கல்வியில் எப்போதும் முதலில் தான்.
“பள்ளி வயதினில் பாடம் படிக்கும் பத்து வயதினிலே, நாங்கள் செத்து மடிந்திடும் சென்றியில் நிக்கிறோம் தேசத்தை காத்திடவே..”
என்று கூறி கூறி, எமது இனத்தின் கல்வியை அழித்து விட்டார்கள் ஒரு சுயநல கூட்டம்.
ஆனைக்கும் அடி சறுக்கும் (பிரபாவுக்கும் தமிழீழம் சறுக்கும்) என்பதுபோல எங்கேயோ எழுத்துப் பிழை தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. சில நேரங்களில்… எழுத்துருக்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றபோதும் தானாகவே எழுத்துரு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே! எழுத்துப் பிழைகளைப் பார்க்காமல் விஷயத்தை மட்டும் உள்வாங்கிக்கொள்வது உத்தமம்.
அதைவிடுத்து, stupid என ஆங்கிலத்தில் அலட்டிக்கொள்வது நல்லதல்ல!