பல்கேரியாவில் 11 வயதில் தாயான சிறுமி

தனது முதல் திருமண நாளன்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பல்கேரியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி கோர்டெசா. பல்கேரியாவின் ஸ்லிவன் நகரில் உள்ள ரோமா ஜிப்ஜி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் கோர்டஸா. கடந்த...

இருவரும் ஒரே வீட்டில் பிரபுதேவாவுடன் வசிக்கலாம் – ரமலத்துடன் நயன் பேச்சு!!

பிரபு தேவா - நயன்தாரா இருவருமே ஒருவரையொருவர் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள் என்று கோடம்பாக்கவாசிகள் சொல்வது உண்மையாகும் நாள் நெருங்குகிறது. தடை பல கடந்து, திருமண மேடையேற இருவரும் தயாராகி விட்டதாக...

அமெரிக்காவிடமிருந்து ‘தப்ப’ ராஜபக்சே தீவிரம்!..

ஈழப் போர் குறித்து என்ன மாதிரியான விளக்கம் தேவைப்பட்டாலும் அதுகுறித்து நேரடியாக என்னிடமே அமெரிக்கா கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அதிபர் ராஜபக்சே அமெரிக்காவுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொன்சேகாவை விரைவில் அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு...

கோதபயாவுக்கு எதிரான பொன்சேகாவிடம் சாட்சியம் கோரும் யுஎஸ்

இலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத்...

அகில இலங்கை தமிழ் கட்டுறைப் போட்டியில் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவர் முதல் இடங்கள்

தேசிய வீடமைப்பு அதிகாரசபை நடத்திய அகில இலங்கை தமிழ் கட்டுறைப் போட்டியில் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவர் முதல் இடங்களைப் பெற்றுள்ளனர். அகில இலங்கைக் கட்டுறைப் போட்டியில் இளையவர்கள் பிரிவில் தாண்டிக்குளம் நிவாரணக் கிராமத்தைச்...

கப்பலுடன் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும் உறுதிப்படுத்தப்படவில்லை-இந்தோனேசிய அதிகாரிகள்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என இந்தோனேஷிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய கப்பலில் தஞ்சமடைந்துள்ள நபர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை....

புலம்பெயர் தமிழர்கள் நாடுகடத்தப்படக்கூடிய அபாயம் -ரிவிர பத்திரிகை

உலகெங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உலகமெங்கிலும் சுமார் 4லட்சத்துக்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் அரசியல் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் தஞ்சமடைந்துள்ள நபர்கள் தொடர்பில் குறித்த நாடுள்...

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் சாத்தியம்

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக்குமிடையில்...

புளொட்டின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பிரபாவுக்கு புளொட் கண்ணீர் அஞ்சலி!!

புளொட் அமைப்பின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளரான யாழ். வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த இராஜமனோகரன் பிரபாகரன் நேற்று முன்தினம் (30.10.2009) பிரான்ஸ்சில் அகால மரணமானார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்....

பிரேமப்பிரியா தான் வேண்டும் – விவேக்கின் அடம்!

"இளமை இதோ இதோ" படத்தில் தனக்கு ஜோடியாக பிரேமப் பிரியாவைத் தான் புக் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அவரை தனக்கு ஜோடியாக்கியுள்ளாராம் விவேக். வசனங்களில் மட்டுமல்லாமல், கூட நடிக்கும் நடிகைகள் விஷயத்திலும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்வது பற்றி ஆராய்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்வது குறித்து ஆராயப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பின் செயலாளர்...

பூந்தோட்டம் முகாமிலிருந்து மேலும் 67 மாணவ, மாணவிகள் இரத்மலானைக்கு அனுப்பிவைப்பு

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து மேலும் 67 மாணவ, மாணவிகள் நேற்றும் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தபோது புலிகளால் பலாத்காரமாக படைக்குச் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு மீண்டும் தங்களது...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...