மே 28ல் சிங்கம் ரிலீஸ்
Read Time:46 Second
சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சிங்கம்’ படம் மே 28ம் தேதி ரிலீசாகிறது. சூர்யா, அனுஷ்கா, விவேக் நடித்துள்ள இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியாகும் 25வது படம் ‘சிங்கம்’. இது, சூர்யாவுடன் ஹரி இணையும் மூன்றாவது படம் என்பதாலும் ‘சாமி’க்கு பின் அவர் இயக்கும் போலீஸ் கதை என்பதாலும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கலந்த படமாக இது உருவாகியுள்ளது.
Average Rating