விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை..!

கொழும்பு நகரில் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடி பொருட்களைக் கொண்டுவந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. பயங்கரவாத...

வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு ‘பந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு 'பந்து' எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலக காலநிலை மையம் இதனைத் தீர்மானித்திருக்கின்றது. அடுத்தடுத்து வரும் புயலுக்கான பெயர்களை உலக நாடுகள் பரிந்துரைக்க, அதனை மேற்படி மையம் தீர்மானிப்பது...

மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா…?

அரபு நாட்டைச் சேர்ந்த பெண், முதல் முறையாக மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் என பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், மிஸ் யு.எஸ்.ஏ.,விற்கு சிக்கலோ சிக்கல் ஏற்பட்டுள்ளது....

பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபயங்களே புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் ‐ரொஹான் குணரட்ன

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபாயங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழத்தின் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாரன் மிகச் சிறந்த யுத்த...

தாய்லாந்தில் திருப்பம் :போராட்டக்காரர்கள் சரண் * ராணுவ அடக்குமுறை தொடர்கிறது

தாய்லாந்தில் அரசை எதிர்த்து, போராட்டம் நடத்தி வந்த நான்கு போராட்டத்தலைவர்கள் சரணடைந்துள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களின் வன்முறை குறையாததால் பாங்காக்கில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. தாய்லாந்து பிரதமராக இருந்த ஷினவத்ரே 2006ம்...

மழை காரணமாக இடம்பெயர்ந்தோர்க்கு பத்து முகாம்கள் அமைப்பு..

பல நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கெழும்பு மாவட்டத்தில் நிர்க்கதி நிலைக்கு ஆளானவர்களுக்காக 10முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட இடர்முகாமைத்துவ நிலைய அதிகாரி எச்.பத்திரன தெரிவித்துள்ளார். தாருஸ்ஸலாம்...

பாகிஸ்தானில் ‘யூ டியூப்’ (Youtube) இணையத்தள சேவைக்கு தடை

பாகிஸ்தானில் 'யூ டியூப்' (Youtube) இணையத்தள சேவையை நிறுத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 'யூ டியூப்' இணையத்தளத்தில் மத ரீதியாக, அதற்கு எதிரான தகவல்கள் வெளியிடப்படுவதாகக் காரணம் காட்டியே பாக்.அரசாங்கம் இதற்குத் தடை விதித்திருக்கின்றது....

மே 28ல் சிங்கம் ரிலீஸ்

சன் பிக்சர்ஸ் வழங்கும் 'சிங்கம்' படம் மே 28ம் தேதி ரிலீசாகிறது. சூர்யா, அனுஷ்கா, விவேக் நடித்துள்ள இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியாகும் 25வது படம் 'சிங்கம்'....

4 தொலைக்காட்சிக்கு மீண்டும்; முழுமையான விபரங்களை முன்வைக்க தயார் – கெஹெலிய ரம்புக்வெல்ல..

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சிக்கு மீண்டும்; முழுமையான விபரங்களை முன்வைக்க எண்ணியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். செனல் 4 தொலைக்காட்சி கடந்த 18ம் திகதி வெளியிட்ட விசேட செய்தியொன்றில் இலங்கையில் நடைபெற்ற...