விபசார குற்றச்சாட்டு: நடிகை கைது பாலியல் நோய் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

Read Time:1 Minute, 41 Second

prosit.-03விப­சா­ரத்தில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட தொலைக்­காட்சி நடி­கை­யொ­ரு­வரை கண்டி நீதி­பதி நீதி­மன்ற நீதிவான் வசந்­த­கு­மார முன்­னி­லையில் ஆஜர் செய்தபோது நடி­கையை எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய லில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்டார்.

இந்த தொலைக்­காட்சி நாடக நடிகை விப­சா­ரத்தில் ஈடு­ப­டு­வ­தாகப் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றை அடுத்து ஒரு நபரை அமர்த்தி பொலிஸார் இந்த நடி­கையை கைது செய்­துள்­ளனர்.

இந்த நடிகை சில தொலைக்­காட்சி நாட­கங்­களில் நடித்­துள்­ள­தா­கவும் தான் நடித்த தொலைக்­காட்சி நாட­க­மொன்று விரைவில்

தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார். இந்த 22 வய­தான நடிகை ஒரு நாளைக்கு விப­சா­ரத்­துக்­காக 5000 ரூபா முதல் 10,000 ரூபா வரை அற­வி­டு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இந் நடி­கைக்கு பாலியல் நோய் அறிக்­கை­யொன்றை பெற்றுக் கொள்­வ­தற்­காக எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) கூட்டமைப்பின் வவுனியா “புளொட்” வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்!!
Next post முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்: சீமானின் கண்டனம்