வடக்கின் வசந்தம் எமக்கும் வருமா? -கே.வாசு- (வாசகர் ஆக்கம்)

வவுனியா, ஏ9 பிரதான வீதியில் ஓமந்தைக்கு அண்மித்ததாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமமே மாணிக்கவளவு (மாணிக்க இலுப்பைக்குளம்) ஆகும். கடந்த காலங்களில் இடமபெற்ற...

இந்திய வம்சாவளி அழகி மிஸ் அமெரிக்காவாக தேர்வு! (PHOTOS)

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் நியூயார்க் அழகி நினா தவுலுரி, மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி இவர்தான். மேலும்...

1 லட்சம் பேருடன் செக்ஸ் வைக்கக் கிளம்பிய பெண்ணுக்கு மிரட்டல் (PHOTOS)

ஒரு லட்சம் பேருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பயணத்தை மேற்கொண்டுள்ள போலந்து நாட்டுப் பெண்ணுக்கு, எகிப்திலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த அசிங்கத்தை அப்பெண் தொடர்ந்து நடத்தினால் அவரைக் கொலை செய்வோம் என்று எகிப்தைச்...

நுவரெலியா சென்.கிளயார் ஆற்றில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

நுவரெலியா திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென்.கிளயார் ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 26 வயதுடைய பொன்ராமன் மகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்...

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இந்தியா

அடுத்த மாதம் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை அரசாங்கத்திடம் மூன்று நிபந்தனைகளை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம்...

முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்: சீமானின் கண்டனம்

'த ஹிந்து' செய்திதாளுக்கு வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களை நாம் தமிழர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்டித்துள்ளார். இலங்கையில் கணவன் மனைவிக்கும் இடையில்...

விபசார குற்றச்சாட்டு: நடிகை கைது பாலியல் நோய் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

விப­சா­ரத்தில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட தொலைக்­காட்சி நடி­கை­யொ­ரு­வரை கண்டி நீதி­பதி நீதி­மன்ற நீதிவான் வசந்­த­கு­மார முன்­னி­லையில் ஆஜர் செய்தபோது நடி­கையை எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய லில் வைக்­கும்­படி...

(VIDEO) கூட்டமைப்பின் வவுனியா “புளொட்” வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட "புளொட்" வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரை ஆதரித்து வவுனியா ஜெயம் கொண்டானுடன் இணைந்து கோயில்குளம் இளைஞர்களால்...

வடபுலத்தில் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் உருவாக வேண்டுமானால் வடபுலத்தில் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; சுரேஸ் பிரேமச்சந்திரன்- தமிழ் மக்களுக்குத் தேவைப்படும் முழுமையான ஜனநாயகம் உருவாக வேண்டுமானால் தேவைக்கு அதிகமாக வடபுலத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்...

கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற சந்தர்ப்பம் வழங்கியமை தவறு -சம்பிக்க

வட மாகாணசபைத் தேர்­தலை நடத்தி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு ஆட்­சி­ய­தி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­காக சந்­தர்ப்­பத்தை வழங்­கி­யமை அர­சாங்கம் செய்த மாபெரும் அர­சியல் தவ­றாகும் என ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க...

இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

அநுராதபுரம் நொச்சியகாமம் மற்றும் தம்புள்ளை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார். நொச்சிகாமம், கலயாய சந்தியில் பஸ்சொன்றும், லொறியொன்றும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், மகளும்...

வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்கப்பட்டது

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பிணை வழங்கப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹசித்த மடவல கொலை சந்தேகநபர்களை விடுவிக்க, அவர்களிடம் லஞ்சம்...