சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் சினிமாவுக்கு முழுக்கு

Read Time:1 Minute, 12 Second

0a18252a-246a-4f61-b795-685274871b23_S_secvpfபாகிஸ்தானை சேர்ந்த சினிமா நடிகை வீணாமாலிக். இவர் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு நிர்வாணமாக ‘போஸ்’ கொடுத்தது அட்டைப் படத்தில் வெளியானது.

அதற்கு பாகிஸ்தானில் கடும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியது. தீவிரவாதிகள் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதற்கிடையே, சமீபத்தில் அவர் பாகிஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் ஆசாத் பஷீர் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், ஒரு டெலிவிஷனுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது, சினிமாவுக்கு தான் முழுக்கு போடப் போவதாக அறிவித்தார். மேலும், இவர் தான் ஒரு போதும் கவர்ச்சி படங்களில் நடிப்பதில்லை என்றும் சமூக சேவைகளிலும், சமூக நல திட்டங்களிலும் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) பேஸ்புக் காதலால், ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண்
Next post இலங்கை ஆதரவளிக்க தயார்- பிரித்தானியா