இலங்கை ஆதரவளிக்க தயார்- பிரித்தானியா

Read Time:49 Second

uk.flag-01போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பித்தால் இலங்கைக்கு தாம் ஆதரவளிக்க தயார் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்

சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த முனைப்பு மேற்கொள்ளப்படுமானால் அதனை பிரித்தானியா வரவேற்கும் என்றும் பிர்pத்தானிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் சினிமாவுக்கு முழுக்கு
Next post மைகோலா அசாரோ பதவி விலக வேண்டும்