‘டிடி’யவே வெட்கப்பட வைத்த தொகுப்பாளர்கள்!

Read Time:1 Minute, 12 Second

5965dd3600சின்னத்திரையில் டிடி என்றாலே லேடி சூப்பர் ஸ்டார் தான். அந்த அளவிற்கு இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இன்னும் சில நாட்களில் இவருக்கு திருமணம் நடக்கயிருப்பதால் இவர் படு குஷியில் இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் டிடிக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காக, அவருக்கே தெரியாமல் அவர் வருங்கால கணவரை அழைத்து வந்தனர்.

உடனே டிடியின் முகம் 1000 வாட்ஸ் போல் பிரகாசமாக இருந்தது, மேலும் பிரபல தொகுப்பாளர் ஜெகன் இவரை கலாய்க்க, டிடி முதன் முறையாக வெட்கப்பட அனைவரும் மீண்டும் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

5965dd4600பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்ய தர்ஷினிக்கும் (டிடி) அவரின் நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதி அரேபியாவில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை
Next post நைஜீரியாவில் விபசார விடுதியில், குண்டு வெடித்து 10 பேர் பலி