நைஜீரியாவில் விபசார விடுதியில், குண்டு வெடித்து 10 பேர் பலி

நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகளின் அட்டுழியம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவிகள் கடத்தல் மற்றும் குண்டு வைத்து பொதுமக்களை கொன்று குவிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு நைஜீரியாவில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது....

‘டிடி’யவே வெட்கப்பட வைத்த தொகுப்பாளர்கள்!

சின்னத்திரையில் டிடி என்றாலே லேடி சூப்பர் ஸ்டார் தான். அந்த அளவிற்கு இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்னும் சில நாட்களில் இவருக்கு திருமணம் நடக்கயிருப்பதால் இவர் படு குஷியில் இருக்கிறார். சமீபத்தில்...

சவூதி அரேபியாவில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை

சவூதி அரேபியாவில் பராயமடையாதவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான இரு வேறு வழக்குகளில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த மரண தண்டனை நிறைவேற்றங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள்...

திருமணம் ஆகியும் நடிப்பு ஆசையில் ஹீரோயின்கள்..

திருமணம் ஆகி சென்ற நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். கத்திகப்பல், இன்பா படங்களில் நடித்த கல்யாணி, ரோஹித் என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார். திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகப்போகிறது அதற்குள் கல்யாணிக்கு மீண்டும் நடிப்பு...

(படங்கள்) புங்குடுதீவு. புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை அவர்களுடன், ஓர் கலந்துரையாடல்…

சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை வணக்கத்துக்குரிய பாதர் சின்னத்துரை லியோஆம்ஸ்ரோங் அவர்களுடன் ஓர் கலந்துரையாடல்.. இச்சந்திப்பில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிற்சர்லாந்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள், ஆலோசனைச்...

தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி மகள் படுகாயம்

யாழ். மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி கோடீஸ்வரன் தர்மிகா (22) என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை (28) தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (27) இரவு...

வெள்ளவத்தையில் சித்திரவதைக்குள்ளான சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ - கிலா தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர், வெள்ளவத்தை பிரதேச வீடு ஒன்றில் பணி பெண்ணாக சுமார் ஒருவருடகாலம் தொழில் புரிந்து வந்துள்ளார். குறித்த சிறுமி கடந்த...

பருத்தித்துறையில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல்

யாழ். வடமராட்சியின் கற்கோவளம் பகுதியில் மாணவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த மாணவன் மந்திகை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம்...

ஷாருக் பாத்ரூமில் தங்க தொட்டி

ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, பணமும், புகழும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா...

பிச்சை எடுப்பது இனி ‘கிரிமினல் குற்றம்!’ – நோர்வே அரசு அறிவிப்பு

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான நார்வே, பிச்சை எடுப்பதை ஒழிக்க முடிவு செய்துள்ளது. இனி தங்கள் நாட்டில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என அறிவித்துள்ளது. நார்வே நகரத் தெருக்களில் ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கையில்...

நாயால் தெருச்சண்டை போட்ட, சங்கீதா தர்மசங்கடத்தில்!

உயிர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சங்கீதா. அதன் பின்பு பல படங்களில் நடித்தாலும் இவருக்கென பெரிய படவாய்ப்புகள் அமையவில்லை. இவர் பாடகர் கிரிஷ்ஷை கடந்த 2009ம்...

நைஜீரிய சிறுமிகளின் விடுதலைக்காக, கன்னித்தன்மையை வழங்கும் பொப்பிசை பாடகி!

நைஜீரியாவில் போகோஹராம் போராளிகளால் கடத்தப்பட்ட 276 நைஜீரிய சிறுமிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக தனது கன்னித்தன்மையை வழங்குவதாக அறிவிப்பு செய்து நைஜீரிய பொப்பிசை பாடகியும் சமாதான தூதுவருமான அபோதியி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஏப்பிரல்...

மாணவன் மொபைல் போனில் எடுத்த படங்களில், உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்

பிரிட்டனில் உள்ள ஒரு பள்ளி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா சென்றது. பிரான்ஸில் ஜெர்மனியுடன் நடந்த போரின்போது கொல்லப்பட்ட வீரர்கள் அடங்கிய கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் நேற்று சென்றனர். இந்த கல்லறை பிரான்ஸ் நாட்டில்...