முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!

Read Time:1 Minute, 1 Second

b946d01f-6e7e-41d2-b9d4-a5552c1dff91_S_secvpfதான் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு ஒரு எல்லையை வகுத்து நடித்து வரும் ஈ நடிகை, தற்போது யங் தளபதி நடிகருடன் ஜோடி போட்டிருக்கும் மூன்றெழுத்து ஷார்ப்பான படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறாராம்.

இப்படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் எப்படியும் உயரும் என்பதால், தொடர்ந்து கவர்ச்சியாகவே நடிக்க முடிவு செய்துள்ளாராம். கவர்ச்சியில்லாமல் நடிக்கும்போதே ஈ நடிகையின் மார்க்கெட்டை சரிக்க திணறிய முன்னணி நடிகைகள், தற்போது கவர்ச்சியில் குதித்துள்ள ஈ நடிகையுடன் இனி எப்படி போட்டி போடுவது என்பது தெரியாமல் முழி பிதுங்கி கிடக்கிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோ, படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால், அன்பளிப்பு செய்யப்பட்ட “குடிநீர் பௌஸர்” நிகழ்வு..!
Next post பேய் இருப்பதை நம்புகிறேன்: அஞ்சலி!!