(வீடியோ, படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால், அன்பளிப்பு செய்யப்பட்ட “குடிநீர் பௌஸர்” நிகழ்வு..!

Read Time:2 Minute, 54 Second

IMG_2810சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில் வட இலங்கை சர்வோதய சேவை வளாக மண்டபத்தில் (புங்குடுதீவு) இன்றையதினம் 30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 03.00 மணிக்கு நடைபெற்றது.

பேராசிரியர் கா. குகபாலன் (இணைப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), திரு. கு.சந்திரா (கிராம அலுவலர், புங்குடுதீவு), செல்வி க. புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), செல்வி. பொ.ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்), செயலாளர், -வேலணை பிரதேச சபை, திரு.ச.ரமணதாஸ் (பொருளாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.

நாட்டிய நடனத்துடன், விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கேற்றல் நடைபெற்று, இறை வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் செல்வி. கி. மனோரதி அவர்களினால் வரவேற்புரை நடத்தப்பட்டது. பின்னர் விருந்தினர்களின் உரைகளைத் தொடர்ந்து..,

திரு.ச.ரமணதாஸ் அவர்களினால் (பொருளாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்) மேற்படி குடிநீர் பௌஸர் கையளிக்கப்பட்டு, செல்வி க. புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) ஆகியோரினால் பொறுப்பேற்க்கப்பட்டது.

இறுதியாக செல்வி.க.புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களினால் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றதுடன், வெள்ளோட்டமாக புங்குடுதீவின் சில பிரதேசங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.

***-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து***

**தகவல்..
சுவிஸ்ரஞ்சன்
ஊடகப் பொறுப்பாளர்- புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

IMG_2800

IMG_2806

IMG_2807

IMG_2808

IMG_2809

IMG_2810

IMG_2811

IMG_2819

IMG_2820

pung-001

pung-002

pung-003

pung-004

pung-005

pung-006

pung-007

pung-008

pung-009

pung-010

pung-011

IMG_2823

IMG_2825

IMG_2828

IMG_2829

IMG_2830

IMG_2834

IMG_2836

IMG_2838

IMG_2844 (1)

IMG_2844

IMG_2845

IMG_2846

IMG_2850

IMG_2858

IMG_2859

IMG_2860

IMG_2861

IMG_2867

IMG_2868

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆடைகளை கழற்றி வீசி விட்டு, மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண்..!
Next post முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!