ஐதேக கண்டி சிவஞானம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு!!
Read Time:41 Second
கண்டி மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எஸ்.சிவஞானம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சிவஞானம் 10 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாநகர சபை உறுப்பினராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating