பிற மொழிப் படங்களை தேட ஆரம்பிக்கும் நடிகை!!

Read Time:46 Second

843a2ad7-e136-439e-8bfd-8b67479cc068_S_secvpfமுதலில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த பிரியமான நடிகை, குடும்ப பாங்கான படங்களில் நடித்து வந்தாராம். இவர் நடித்த படங்கள் சில காலமாக வெற்றி பெற்று வந்ததாம். கடைசியாக வெளிவந்த இரண்டு படங்கள் சரியாக ஓடாததால் வருத்ததில் இருக்கிறாராம்.

கை வசம் ஒரு படம் வைத்திருக்கும் நடிகை, அந்த படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம். அந்தப் படமும் ஓட வில்லை என்றால் பிற மொழிப் படங்களை தேட உள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறிசேன உள்ளிட்ட நால்வர் ஜனாதிபதிக்கு ஆதரவு!!
Next post பீகார்: ஓடும் ரெயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்!!