உ.பி.யில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுவன் சுட்டுக் கொலை!!

Read Time:1 Minute, 6 Second

35129ce4-6580-4638-8809-efd6ba7ffc41_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 7 வயது சிறுவனை அடையாளம் தெரியாத இரு நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள நகுரா கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியே வந்த இருவர், பிஞ்சு சிறுவன் என்றும் பாராமல் அவனை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

துடிதுடித்து கீழே விழுந்த அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த கோரப் படுகொலையை செய்தவர்கள் யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்: உ.பி. அரசு வழங்குகிறது!!
Next post சேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு!!