மஹிந்த ராஜபக்ஷவை விட்டு வரும்போது, கவலையாக இருந்தது.. அதனை உணர்ந்தேன், அதனால் தான் சொல்லாமல் வந்தேன்.. (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)!!

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமை­வாக அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதி­கா­ரத்தை பகிரும் தீர்வு ஒன்­றுக்கு செல்வோம். முதலில் நாட்டில் ஜன­நா­யக விட­யங்­களை நிலை­நாட்­டி­விட்டு பின்னர் இதனை செய்வோம். 13...

வே.சு. கருணாகரன் அவர்களின் “நினைவுகளும் கனவுகளும்” எனும் சிறப்பு நூல் வெளியீடு அழைப்பிதல்..!!

“புண்ணியம் கோடி செய்ததால், நீ புங்குடுதீவில் பிறந்திருப்பாய்” என்னில் வாழ்ந்த எனக்காக வாழ்கின்ற உறவுகளே!!! என் கனவிலும் என் நினைவிலும் நின்று உதிர்ந்து விழுந்த உணர்வுகளை தூக்கியெடுத்து வே.சு கருணாகரன் அவர்கள் “நினைவுகளும் கனவுகளும்”...

உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு)!!

உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ள Maranhao மாகாணத்தில் Pedrinhas என்ற சிறைச்சாலை உள்ளது. சுமார் 550,000...

அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் மாயம்: இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்!!

திருவண்ணாமலை கோபால் தெருவை சேர்ந்தவர் முகமது சபீர் (23), குவைத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார். இவருக்கும் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த...

மாகாபாவுடன் ரொமன்ஸ் செய்ய தயாராகும் ஐஸ்வர்யா!!

சின்னத்திரை தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். மேலும் ‘அட்டி’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது...

கடனை திருப்பிக்கேட்ட அண்ணன், குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர் கைது!!

திருப்பத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார்(35), தொழிலாளி. இவர் தம்பி அதே ஊரை சேர்ந்தவர் கார்த்தி(28). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுகுமாரிடம், கார்த்தி ரூ.20...

ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா!!

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். காமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை தொடர்ந்து டி.கே...

பள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒரு குழந்தைக்கு தாயான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம்...

மழலைகளோடு மழலையாய் விளையாடிய ஹன்சிகா!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் சென்ற வருடம் ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘மீகாமன்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஷாலுடன் ஜோடி சேர்ந்து...

ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு: வாலிபர் கைது!!

வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்தவர் சரிதா (25). இவர் பெங்களூரிலிருந்து வாலாஜாவுக்கு ஜோலார்பேட்டை வழியாக சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன் தினம் இரவு பயணம் செய்தார். வழியில் ஆந்திர மாநிலம்...

சேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு!!

டைரக்டர் சேரன் சினிமா டூ ஹோம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் மூலம் புதுப்பட டி.வி.டி.க்கள் நேரடியாக வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார். இந்த முறை மூலம் படங்கள் தியேட்டர்களில் வெளியாகும்...

உ.பி.யில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுவன் சுட்டுக் கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 7 வயது சிறுவனை அடையாளம் தெரியாத இரு நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள நகுரா கிராமத்தைச்...

கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்: உ.பி. அரசு வழங்குகிறது!!

உத்தரபிரதேசத்தில் சாதி – மத பாகுபாடுகளை களைய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்...

மிளகாய் தூளை தூவி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ரூ.15 லட்சம் கொள்ளை!!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் வசூலான ரூ.15 லட்சம் தொகையை வங்கியில் செலுத்துவதற்காக தலைமை ஊழியரும், கணக்கு அதிகாரியும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த...

சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நடிக்கும் மேல்நாட்டு மருமகன்!!

சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு பலர் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்து வரும் ராஜ்கமல் தற்போது ‘மேல்நாட்டு மருமகன்’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை ஸ்கை...