மகனின் குழந்தைக்கு தாயாக மாறிய பெண் (வீடியோ இணைப்பு)!!

Read Time:1 Minute, 45 Second

motherfor_son_002பிரித்தானியாவில் தாய் ஒருவர், தனது மகனுக்கு வாடகைத்தாயாக மாறி குழந்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த கைல் செசான்(27) என்ற ஓரினச்சேர்க்கையாளருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம்.

அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த அவர், வாடகைத்தாய் ஒருவரை தேடியுள்ளார்.

ஆனால் வாடகைத்தாய் கிடைக்காத காரணத்தால், தனது தாயிடம் சென்று என் குழந்தைக்கு வாடகைத்தாயாக இருக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட தாயார், தனது மகனை சுமந்த அதே கருப்பையில், மகனின் கருவையும் சுமந்தார்.

கடந்த வருடம் முழு வளர்ச்சியடைந்த நிலையில் பிறந்த அந்த குழந்தைக்கு தற்போது எட்டு மாதமாகிறது.

குழந்தைக்கு மைல்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். இது குறித்து கைல் கூறுகையில், நான் செய்த காரியத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதென்று எனக்கு புரிகிறது.

நான் ஆசைப்பட்டு ஓரினச்சேர்க்கையாளராக இருக்கவில்லை. எனக்கு ஒரு வீடு இருக்கிறது, அதேபோல் எனக்கென்று ஒரு உறவு வேண்டும், அதனால் தான் இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!
Next post முழுக்க முழுக்க மலேசியாவில் படமாகும் கில்லி பம்பரம் கோலி!!