ஸ்ருதியுடன் லிப் டு லிப்பா! தெரித்து ஓடிய நடிகர்!!

Read Time:2 Minute, 24 Second

John-Refused-to-Kiss-Shruti-Hassanபாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம். ‘ஜிஸ்ம்’ , ‘ஷூட் அவுட் அட் வடலா’ படங்களில் நடித்தபோது ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்தார்.

பிரியா ரன்சல் என்பவரை ஜான் மணந்தார். இதையடுத்து படங்களில் இனி ஹீரோயினுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில்லை, முத்தக்காட்சியிலும் நடிப்பதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறாராம்.

தற்போது ‘வெல்கம் பேக்’ படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நடித்து வருகிறார். ஸ்ருதியுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்து நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்தது. இதுபற்றி ஆப்ரகாமிடம் இயக்குனர் அனீஸ் பாஸ்மி கூறினார்.

அவரோ, திருமணத்துக்கு பிறகு நெருக்கமான காட்சி, முத்தக்காட்சியில் நடிப்பதில்லை என தீர்மானித்துள்ளேன். இருந்தாலும் உங்களுக்காக நடிக்கிறேன் என சொல்லியிருந்தார்.

இந்நிலையில், இந்தி நடிகை சோனம் கபூர் சமீபத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் நடித்த சல்மான் கானுக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறி தெரிந்தது.

அவருக்கும் பரிசோதனைகள் நடந்தது. நெருக்கமான காட்சிகளில் நடித்தால் பன்றி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் கூறுவதால் இப்போது ஸ்ருதியுடன் முத்தக்காட்சியில் நடிக்க ஜான் தயங்குகிறாராம்.

இந்த கிஸ் சீன் வேண்டாம் என கூறிவிட்டாராம் ஜான். ஸ்ருதிக்கு காய்ச்சல் ஏதும் இல்லை. இருந்தாலும் இப்போது நெருக்கமான காட்சிகளில் நடிக்கவே சிலர் பயப்படுகின்றனர்’ என பட யூனிட்டார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏத்தாப்பூரில் நண்பரின் மனைவியுடன் நிர்வாணமாக ஓடிய வாலிபர்!!
Next post திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை!!