திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை!!

Read Time:1 Minute, 32 Second

Untitled-15‘டார்லிங்’ படத்தில் நடித்தவர் நிக்கி கல்ரானி. இவரது அக்கா அர்ச்சனா கல்ரானி. ‘ஒரு காதல் செய்வீர்‘ படத்தில் நடித்தவர்.

கன்னடம் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கூறியது: தற்போது தெலுங்கில் ரவிபாபு இயக்கத்தில் ‘அவுனு 2‘ படத்தில் நடிக்கிறேன். சீக்கிரம் திருமணம் செய்யப்போகிறீர்களாமே என்கிறார்கள். ஒவ்வொரு முறை இப்படி கேட்கும்போதும் அப்படி எதுவும் இல்லையே என்றுதான் பதில் சொல்கிறேன்.

வெளிப்படையாக சொல்வதென்றால் திருமணத்தில் என்னஇருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. திருமணத்துக்கு பிறகு வீட்டில் உட்கார்ந்துகொண்டு யோசித்துக்கொண்டிருக்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொண்டு அதற்கு டயப்பர் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

அப்படியொரு திருமணத்தை 37 வயதானாலும் என்னால் செய்ய முடியாது என்றுதான் எண்ணுகிறேன். இன்னொரு பாணியில் சொல்வதென்றால் எனக்கு பொருத்தமான நபரை இதுவரை சந்திக்கவில்லை எனலாம்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ருதியுடன் லிப் டு லிப்பா! தெரித்து ஓடிய நடிகர்!!
Next post பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறை: மராட்டியத்தில்தான் அதிக வழக்குப்பதிவு!!