யார் குழந்தை?: மகாபலிபுரத்தில் தனியாக தவித்த சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்!!

Read Time:1 Minute, 1 Second

540f623c-bdd0-4b3d-94e9-d4e4b593724b_S_secvpfகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு சிறுமியை போலீசார் கண்டெடுத்துள்ளதாக இன்றிரவு பல தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘டுவீட்’ செய்துள்ளனர்.

இதனை அந்த பிரபலங்களின் நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்களும் ‘ரிடுவீட்’ செய்தபடி உள்ளனர். மாலை மலர் வாசகர்களில் யாருக்காவது இந்த செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தையை அடையாளம் தெரிந்தால், அந்த சிறுமி மகாபலிபுரம் போலீசாரின் பாதுகாப்பில் இருப்பதாக அவளது பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு தகவல் அளித்து உதவிட வேண்டுகிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மடிப்பாக்கத்தில் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த போது கிணற்றில் விழுந்த பிளஸ்–2 மாணவி!!
Next post (PHOTOS, VIDEOS) சர்வோதயா நிறுவனத்தின் தேசிய தேசோதய ஒன்றுகூடல்2015.!!