இந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை அதிபர் நிராகரித்த விவகாரம்: நீதிமன்றத்தில் அப்பீல்!!

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே நிறைவேற்றப்படவிருந்த நிலையில், சர்வதேச அழுத்தங்கள்...

(PHOTOS, VIDEOS) சர்வோதயா நிறுவனத்தின் தேசிய தேசோதய ஒன்றுகூடல்2015.!!

ஏழ்மையும் செல்வந்தமும் அற்ற சமுதாயம் ஒன்றிற்காக நல்லாட்சி உடன்பாட்டு அரசியலை மையமாக கொண்டு சர்வோதயா நிறுவனத்தின் தேசிய தேசோதய ஒன்றுகூடல் நடைபெற்றது. மேற்படி நிகழ்வு யாழ் பிராந்திய சர்வோதயத்தின் இணைப்பாளர் S.யூகேந்திரா அவர்கள் தலைமையில்...

யார் குழந்தை?: மகாபலிபுரத்தில் தனியாக தவித்த சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் தனியாக நின்றிருந்த ஒரு சிறுமியை போலீசார் கண்டெடுத்துள்ளதாக இன்றிரவு பல தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது 'டுவிட்டர்’ பக்கத்தில் 'டுவீட்’ செய்துள்ளனர். இதனை அந்த பிரபலங்களின்...

மடிப்பாக்கத்தில் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த போது கிணற்றில் விழுந்த பிளஸ்–2 மாணவி!!

மடிப்பாக்கம் முத்து முகமது தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் சுப்ரஜா (17). பிளஸ்–2 மாணவியான இவர், நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் வேதியியல் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். தனது வீட்டு வளாகத்திலேயே...

புரசைவாக்கம் அருகே இளம்பெண் மாயம்: போலீஸ் விசாரணை!!

புரசைவாக்கம், லாடர்ஸ் கேட் 3–வது தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சாய் அனுஷா (வயது 19). கடந்த 7–ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சாய் அனுஷா பின்னர் திரும்பி வரவில்லை....

20 ரூபாய் தரமறுத்த வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர்!!

டெல்லியின் தெற்கு பகுதியில், கூல்டிரிங்க்ஸ் குடித்து விட்டு பணம் கொடுக்காத நபரை கடை உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மால்வியா நகர் பகுதியின் சிராக்டெல்லியில் உள்ள...

உ.பி தொடர் கொடூரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

உத்திரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நேற்று 7 வயது சிறுமி, பக்கத்து வீட்டுக்காரனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு...

உலக நெடுஞ்சாலைகளை கலக்க வரும் பகுதிநேர தானியங்கி லாரிகள்: வீடியோ இணைப்பு!!

சென்னையில் இருந்து ஒரு லோடு மஞ்சளை லாரியில் கொண்டு சென்று கொல்கத்தாவில் சேர்ப்பிக்க வேண்டுமானால் சுமார் 1700 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக சென்றடைய வேண்டும். மணிக்கு சராசரியாக 60 கிலோ மீட்டர்...

தலித் பெண் மந்திரி பற்றி தரக்குறைவான பேச்சு: ரோஜா மீது வன்கொடுமை வழக்கு!!

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வாகி உள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசினார். ரோஜா தன் பேச்சின் போது, மகளிர்...

திருப்பதி கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய வாலிபர் கைது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க வாயில் அருகே சம்பங்கி பிரகாரத்தில் 3 நடமாடும் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. மூலவரை தரிசித்து வெளியே வரும் பக்தர்கள் இந்த உண்டியலில் காணிக்கை செலுத்துவது உண்டு. நேற்று முன்தினம்...

நஷ்டஈடு விவகாரத்தில் ரஜினிக்கு கமல் ஆதரவு!!

ரஜினியின் ‘லிங்கா’ படத்துக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பதற்கு கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கமலஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி: உங்களது ஒவ்வொரு படமும் எதிர்ப்புகளுக்கு...

தூங்கும் வசதி ரெயில் பெட்டிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்வு!!

அனைத்து ரெயில்களிலும் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள் ஆகியவற்றில் பெண்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு பெட்டிக்கு 2 படுக்கை...

ராக்கிங் செய்த போது காதல் மலர்ந்தது: மனைவி காலைத் தொட்டு வணங்கும் டெல்லி மந்திரி!!

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில மந்திரி சபையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் குமார். இவரது பூர்வீகம் அரியானா மாநிலம். தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் டெல்லியில் குடியேறினார்கள்....

பிளஸ்–2 தேர்வு எழுதிய நடிகை…!!

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி...

இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை: உ.பி. கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக்கொன்ற இருவருக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இங்குள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு 30...

உதவி கேட்டு வந்த 16 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், உதவி கேட்டு வந்த 16 வயது பருவப்பெண்ணை காம வலையில் வீழ்த்திய 60 வயது முதியவர், 8 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வளர்ப்பு...

டெல்லியில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்த தையலக மேனேஜர் கைது!!

டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக தையற்கடை ஒன்றுள்ளது. இங்கு நேற்று வந்த ஒரு பெண் வாடிக்கையாளர் தனக்காக தைக்கப்பட்ட உடை உடலுக்கு பொருத்தமாக இருக்கின்றதா? என்பதை சரிபார்ப்பதற்காக கடையின் உள்பகுதிக்குள் உள்ள...

வாட்ஸ் அப் மூலம் கற்பழிப்பு காட்சிகளை அனுப்பிய விவகாரம்: ஒருவரை கைது செய்தது சி.பி.ஐ.!!

வாட்ஸ் அப் மூலம் கற்பழிப்பு காட்சிகளை பரவ விட்டது தொடர்பாக ஒரு ஆசாமியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ‘வாட்ஸ் அப்’ வாயிலாக கடந்த மாதம் பரவிய 2 கற்பழிப்பு காட்சி வீடியோக்கள் பெரும்...

வரதட்சணை தந்து காதலனை திருமணம் செய்த திருநங்கை: கணவன் கைவிட்டதாக போலீசில் புகார்!!

கண்ணுக்கு அழகாக தோன்றிய காதலனுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், புல்லட் மோட்டார் சைக்கிள், விலையுயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை வரதட்சணையாக தந்து திருமணம் செய்து கொண்ட ஒரு திருநங்கை, அந்த கணவன் தன்னை...

வேறொருவருக்கு கழுத்தை நீட்ட சம்மதித்த காதலியை குத்திக் கொன்று வாலிபர் தற்கொலை!!

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வேனாப் கிராமத்தை சேர்ந்த மனாபாய் தாக்கோர்(22) என்பவர் அதே கிராமத்தில் வசித்த தங்கள் சாதியை சேர்ந்த டரியா தாக்கோர்(18) என்ற பெண்ணை சுமார் ஓராண்டு காலமாக காதலித்து...