புரசைவாக்கம் அருகே இளம்பெண் மாயம்: போலீஸ் விசாரணை!!

Read Time:30 Second

54d6329a-2bbd-4f94-9f37-fa5effd2e56a_S_secvpfபுரசைவாக்கம், லாடர்ஸ் கேட் 3–வது தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சாய் அனுஷா (வயது 19).

கடந்த 7–ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சாய் அனுஷா பின்னர் திரும்பி வரவில்லை.

இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 ரூபாய் தரமறுத்த வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர்!!
Next post மடிப்பாக்கத்தில் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த போது கிணற்றில் விழுந்த பிளஸ்–2 மாணவி!!