உ.பி.யில் கொடூரம்: 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!!

Read Time:1 Minute, 47 Second

43a30d67-444f-4f85-a324-90b93be212a8_S_secvpfவரதட்சணைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 75 வயது மூதாட்டியை ஒரு கொடூர கும்பல் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மாவட்டமான லகிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள நீம்கான் கிராமத்தை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் நேற்றிரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு வேளையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு சமூக விரோத கும்பல் அவரது வயோதிகத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த மூதாட்டியை மாறி, மாறி கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றது.

இன்று காலை பொழுது விடிந்ததும் அந்த மூதாட்டியின் கூச்சலை கேட்டு விரைந்துவந்த கிராம மக்கள் இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீகாரில் ரெயில் டிரைவர்களை பழிவாங்கும் குரங்கு: விரட்டி விரட்டி தாக்குவதால் பீதி!!
Next post கருவுற்ற தாயின் புகை பழக்கத்தினால் வயிற்றில் இருக்கும் சிசு படும் பாடு: வீடியோ இணைப்பு!!