வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது!!

Read Time:33 Second

eedd9e85-e88b-478c-a09b-577852e79758_S_secvpfராயபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாலாஜி, அரிபாபு என்பதும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து 3 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சை அருகே ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு!!
Next post மது விற்ற 7 பேர் ஊருக்குள் நுழைய 3 மாதம் தடை: திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி!!