நடிகை ஹானி மரணம்: அஜீத், கார்த்தி படங்களில் நடித்தவர்!!

Read Time:1 Minute, 15 Second

e2ee0134-3f37-4871-a8a7-fac070aa516d_S_secvpfவெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த பிரியாணி படத்தில் நடித்தவர் ஹானி. இப்படத்தில் இடம்பெறும் கார் ஷோரூம் திறப்பு விழா காட்சியில் கார்த்தி ஒரு பெண்ணை சந்திப்பார்.

அவரை பார்த்த உடனேயே தனது காதல் வலையில் விழவைப்பார். மொபைல் நம்பரையும் பறிமாறிக் கொள்வார்கள். அந்த காட்சியில் நடித்த பெண்தான் ஹானி. இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்திலும் சிறு கேரக்டரில் வந்துள்ளார். நிறைய மலேசிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் ஹானி புற்றுநோய்க்கு கடந்த சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். ஹானி மறைவுக்கு டைரக்டர் வெங்கட்பிரபு அனுதாப செய்தி வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!
Next post சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்த காக்கா முட்டை!!