மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!

Read Time:31 Second

b853faa2-9e9f-4419-af72-751a21bafe4f_S_secvpfமடிப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காயத்ரி (வயது 13). ராயபுரம் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வரவில்லை.

இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிக்கரணையில் ரூ. 53 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 பேர் இன்று கைது!!
Next post நடிகை ஹானி மரணம்: அஜீத், கார்த்தி படங்களில் நடித்தவர்!!