நள்ளிரவில் இளம்பெண்ணுடன் நெடுந்தூரம் பயணித்த டாக்சி டிரைவரின் அனுபவங்கள்!!

Read Time:1 Minute, 57 Second

b96c181d-cd49-4b6a-97a5-186311ba06e7_S_secvpfஇரண்டு டிரைவர்கள் பகடைக்காய்களை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவனின் கையில் இளம்பெண்ணின் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனிக்கும் நண்பன், ‘என்ன நேத்து நைட் என்ன நல்ல மஜாவா?’ என்று கேட்கிறான்.

இவனும் பகடைக்காய்களை உருட்டியபடியே நேற்று நடந்த கதைகளை சொல்கிறான். நண்பன், அவள் மேலாடை எவ்வளவு கீழே இறங்கியிருந்தது. குட்டைப்பாவாடை எவ்வளவு மேலே இருந்தது, என்று ஒரு வேட்டை நாயின் பசித்த கண்களோடு ஆர்வமாக கேட்கிறான்.

எல்லாத்தையும் முடிச்சுட்டியா? என்ற கேள்விக்கு ஆம் என்று சொல்லும் இவன் நேற்று நடந்த சம்பவத்தை ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்க அவனது ஆர்வம் இன்னும் இன்னும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் மயுர் விகாரிலிருந்து, ஆள் அரவமற்ற சாலை வழியாக அவளைக் கூட்டிச் சென்றதாக சொல்லும் போது, அவன் ஆர்வம் உச்சகட்டத்தை எட்டுகிறது.

அதற்கு பிறகு அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கிளாசிக், வெளியான ஆறே நாட்களில் யூடியூபில் 75 ஆயிரம் பேரால் பார்க்கப்பட்ட இந்த குறும்படத்தின் காட்சிமொழியில் பகடைக்காய் ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 5 நிமிடத்தில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படம், நிச்சயம் டாக்சி டிரைவர்களுக்கு மட்டுமானதல்ல…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்காள அரசு ஆய்வு: மேகி நூடுல்ஸ்சில் எந்த ஆபத்தும் இல்லை – தடை விதிக்க மம்தாபானர்ஜி மறுப்பு!!
Next post திருச்சியில் கலெக்டரை கண்டித்து பெண் மேலாளர் தற்கொலை முயற்சி!!