இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் இனி பேஸ்புக்கைத் தடையின்றிப் பயன்படுத்தலாம்..!!!
இண்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் நேரத்திலும் பேஸ்புக்கைத் தடையின்றிப் பயன்படுத்த வசதியாக ‘லைட்’ என்ற அன்ட்ரோய்ட் அப்ஸ் ஐ வெளியிட்டிருக்கிறது பேஸ்புக் நிறுவனம். முதற்கட்டமாக ஆசியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த அப்ஸ் விரைவில் ஐரோப்பா,...
திருவண்ணாமலையில் இன்று நடக்க இருந்த இளம்பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அவரது மகன் சீனிவாசன். அவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் பெரிய குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் திருமணம் இன்று...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!!
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25), இவரது மனைவி ரேகாசுவீட்டி (22). இவர்கள் ஆவடி, பஜார்நகர், 2-வது தெருவில் வசித்து வந்தனர். அசோக்குமார் அமைந்தகரையில் உள்ள தனியார் சைக்கிள் நிறுவனத்தில் வேலை செய்து...
ராயக்கோட்டை அருகே கள்ளக்காதலால் பெண் கொலை: கைதான கணவர் வாக்குமூலம்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ளது பீர்ஜேப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). லாரி டிரைவர். இவரது மனைவி கண்ணம்மாள் (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள்...
போலீஸ்காரரை கைது செய்ய கோரி போலீஸ் நிலையம் முன் பெண் மீண்டும் விஷம் குடித்தார்!!
தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் நிஷா (வயது 32). அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது முதல் கணவர் இவரை விவாகரத்து செய்து விட்டார். பின்னர்...
பரமக்குடியில் போலி டாக்டர் கைது!!
பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் கமலா நேரு நகரை சேர்ந்தவர் வளமோகன் (வயது45). இவர் டாக்டருக்கு படிக்காமல் கிளீனிக் நடத்தி சிகிச்சை அளிப்பதாக எமனேசுவரம் அரசு மருத்துவமனை டாக்டர் அருணேஸ்வரி புகார் செய்தார். இதனை...
நெல்லிக்குப்பம் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீர் சாவு!!
நெல்லிக்குப்பம் அருகே கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் ஆஸ்பத்திரியில் இறந்து போனதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பி.என்.பாளையம் ஒத்த வாடை தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம்....
நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பு: சக மாணவர் கைது!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 25). இவர் நெல்லை சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முதலாமாண்டு படித்த போது, அவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி செல்வி (22,பெயர் மாற்றப்பட்டுள்ளது)...
திண்டிவனம் அருகே 8–ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்!!
திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜெனீபர் (வயது 13). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 8–ம் வகுப்பு மாணவி. இந்த மாணவிக்கும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (21) என்ற வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயம்...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்தது!!
சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 168 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,521–க்கு விற்கிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.37 ஆயிரத்து 145 ஆகவும்,...
மதுரையில் 120 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் சிக்கினர்!!
மதுரை ஒத்தக்கடை 4 வழிச்சாலை வழியாக போதை பொருளை சிலர் காரில் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் 4 வழிச்சாலையில் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக...
இந்திய வில்வித்தை அணிக்கு விசா மறுத்த அமெரிக்கா!!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக இளையோர் வில்வித்தைப் போட்டிக்கு செல்லவிருந்த இந்திய இளையோர் வில்வித்தை அணிக்கு, அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31 உறுப்பினர்கள் கொண்ட இந்திய அணியினருக்கு டெல்லியில் உள்ள...
திருச்சியில் கலெக்டரை கண்டித்து பெண் மேலாளர் தற்கொலை முயற்சி!!
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கலையரங்கம் தியேட்டர் உள்ளது. மாவட்ட நலப்பணிக்குழுவிற்கு சொந்தமான இந்த தியேட்டரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த தியேட்டரை அவரது மகளும் அ.தி.மு.க. பிரமுகருமான...
நள்ளிரவில் இளம்பெண்ணுடன் நெடுந்தூரம் பயணித்த டாக்சி டிரைவரின் அனுபவங்கள்!!
இரண்டு டிரைவர்கள் பகடைக்காய்களை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவனின் கையில் இளம்பெண்ணின் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனிக்கும் நண்பன், 'என்ன நேத்து நைட் என்ன நல்ல மஜாவா?' என்று கேட்கிறான். இவனும் பகடைக்காய்களை உருட்டியபடியே...
மேற்கு வங்காள அரசு ஆய்வு: மேகி நூடுல்ஸ்சில் எந்த ஆபத்தும் இல்லை – தடை விதிக்க மம்தாபானர்ஜி மறுப்பு!!
நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக வேதிப் பொருள் கலந்து இருப்பதாக கூறி டெல்லி, கேரளா, தமிழ்நாடு, காஷ்மீர், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்கள் அதன் விற்பனைக்கு தடை...
வங்காளதேச பிரதமருக்கு காமதேனு பசு, கற்பக விருட்சம் பொறிக்கப்பட்ட திரைச்சீலையை பரிசளித்த மோடி!!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்காளதேசத்துக்கு இன்று காலை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அரசு மரபுகளை மீறிய வகையில் டாக்கா விமான நிலையத்துக்கே வந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா வரவேற்றார். விமான...
சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து பெண்ணுக்கு தண்டனை வழங்கிய 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்!!
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரை மணிக்கணக்கில் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து தண்டனை அளித்த 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மீரட் நகரின் கன்கார்கேரா பகுதியில் வங்கி கேஷியர் ஒருவருக்கும், ஜாசு பகுதியைச்...
விமான கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 60 லட்சம் தங்கம்!!
வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை கடத்தி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத் துறையினர் சோதனை கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், துபாயில் இருந்து...