ராஜித்த, அர்ஜூன போட்டியிடவுள்ள இடங்கள் இதோ!!
Read Time:37 Second
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன்படி ராஜித்த சேனாரத்ன களுத்துறை மாவட்டத்திலும் அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர்.
மேலும் சி.ரணவக்க கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார்.
Average Rating