ஐமசுகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று: அனுர – ஜனாதிபதி சந்திப்பு!!

Read Time:1 Minute, 3 Second

657875930Untitled-1ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இதன்போது தினேஷ் குணவர்த்தன, டிலான் பெரேரா உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வழங்கவே அவர்கள் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐதேமு – சிவில் அமைப்புக்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை!!
Next post தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு!!