இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 176!!

Read Time:1 Minute, 4 Second

1473492993pakஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தற்சமயம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் அஹமட் செசாட், சொயிப் மலிக், உம்ரக் அக்மல் ஆகியோர் தலா 46 ஓட்டங்களைப் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் திசர பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றிபெற இலங்கை அணி 176 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போயா தினத்தில் விகாரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 04 பேர் கைது!!
Next post ரி-20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண் கௌவியது இலங்கை!!